திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை சேவை..!!
மார்கழி மாதம் பிறப்பையொட்டி நாளை அதிகாலை முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவைக்கு பதில் ஒருமாதம் வரை ஆண்டாள் அருளிய திருப்பாவை சேவை நடைபெற உள்ளது. ...
Read moreDetails