Tag: tamilnadu

சென்னை உள்பட 33 மாவட்டங்களில் மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை உள்பட 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல். வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள 'அசானி' புயல் ...

Read more

“நான் சொன்னத காதுல வாங்கவே இல்ல” – தமிழ்நாட்டை சுட்டிக்காட்டி விமர்சித்த பிரதமர் மோடி..!

தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்கவில்லை என பிரதமர் கூறியுள்ளார். நாட்டில் தற்போதைய கொரோனா சூழ்நிலை ...

Read more

தமிழ்நாட்டில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் கோடை பருவம் தொடங்கியுள்ள நிலையில் மார்ச் ...

Read more

மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என மின்துறை – அமைச்சர் செந்தில்பாலாஜி

தமிழகத்தில் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக அடிக்கடி ...

Read more

துபாயில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீட்டாளர்களை சந்தித்து பேசுகிறார்.

துபாயில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீட்டாளர்களை சந்தித்து பேசுகிறார். துபாயில் நடைபெற்று வரும் உலக தொழில் கண்காட்சியில் பங்கேற்று ...

Read more

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 14 ...

Read more

தமிழகத்தில் 26-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது.

இந்த முகாம்களில் தகுதி உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.கொரோனா வைரஸில் இருந்து பத்துகாத்துக் கொள்ள தடுப்பூசி ஒன்றுதான் கை கொடுத்துள்ளதால், ...

Read more

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது

2022-2023-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட், சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. திருக்குறள் உடன் அவையை சபாநாயகர் அப்பாவு தொடக்கி வைத்தார். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை ...

Read more

சென்னையில் புதிய திட்டம் – சுகாதாரத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இன்று வாழ்வூட்டும் மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ...

Read more

4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு- தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாடு காவல்துறையில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி.யாக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரிகள் ஏ.எஸ்.பியாக பதவியில் இணைந்து எஸ்.பி, ...

Read more
Page 92 of 93 1 91 92 93