stealing two wheeler : சாவியுடன் விட்டு சென்றவர்களின் இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடும் முன்னாள் அரசு ஊழியர்! – சிக்கியது எப்படி?
சென்னையை அடுத்த ஆவடியில் இருசக்கர வாகனங்களை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த முன்னாள் அரசு ஊழியரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்து 11 இருசக்கர ...
Read moreDetails