ஈ.பி பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது – எச்சரிக்கை.. இது ஒரு மோசடி மெசேஜ்!!
உங்களுடைய மொபைல் போனிற்கு மின் கட்டணம் கட்டவில்லையென குறுஞ்செய்தி வந்தால் அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் எனவும், இது ஒரு மோசடி மெசேஜ் எனவும் தமிழ்நாடு ...
Read more