பர்னபாஸ் மீது தாக்குதல் நடத்திய திமுக எம்.பி. ஞானதிரவியத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன் – டி.டி.வி
பேராயர் பர்னபாஸுக்கு எதிராக ஆதரவாளர்கள் மூலம் தாக்குதல் நடத்திய திமுக எம்.பி. ஞானதிரவியத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார் . இதுகுறித்து டி.டி.வி.தினகரன் ...
Read moreDetails