தொழில் வரியை 35% வரை உயர்த்த தீர்மானம் – டிடிவி தினகரன் கண்டனம்
தொழில்வரியை 35 சதவிகிதம் வரை உயர்த்த தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலர் டிடிவி தினகரன் ...
Read moreDetails