உலக நாடுகளையே கதிகலங்க வைத்த நிலநடுக்கம் – இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய சிறுமியை மீட்கும் பதைபதைக்கும் காட்சிகள்
கடந்த பிப்ரவரி 6- திங்கள்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து கஹ்ரமன்மாராஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. ...
Read moreDetails