அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு: வேலூர் நீதிமன்றத்திற்கு ஏன் மாற்றப்பட்டது?வானதி கேள்வி!!
அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு, விழுப்புரத்தில் இருந்து, வேலூர் நீதிமன்றத்திற்கு ஏன் மாற்றப்பட்டது?வேலூர் நீதிமன்றத்தில் அவசர தீர்ப்பளிக்கப்பட்டது எப்படி? என்று வானதி ஸ்ரீனிவாசன் கேள்வியெழுப்பியுள்ளார். ...
Read moreDetails