வேலூர் சிறையில் உள்ள பள்ளிவாசலை மீண்டும் திறந்திடுக – ஜவாஹிருல்லா வேண்டுகோள்
வேலூர் சிறையில் உள்ள பள்ளிவாசலை தொழுகைக்காக மீண்டும் திறக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து ஜவாஹிருல்லா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் ...
Read moreDetails