தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில்(Veterinary Science University) இளநிலை பட்டப் படிப்புகளுக்கு இன்று முதல் வரும் 30ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு http://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது.