குறைந்த மதிப்பெண் எடுத்து சிறுவன்(boy) ஒருவன் பெற்றோருக்கு உருக்கமான கடிதத்தை எழுதி விட்டு மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் சத்திய சுந்தரம் சாந்தி தம்பதியினரின் குழந்தைதான் தவம் சபரிஷ் இவர் விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் திடீரென புத்தக மூட்டையுடன் காணாமல் போன சம்பவம் பெற்றோர் அடியை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் குழந்தையை காணவில்லை என பெற்றோர் தேடி கொண்டிருந்த பொழுது வீட்டில் இருந்து அறையில் ஒன்றில் இருந்த,
எடுக்கப்பட்ட கடிதத்தில் அம்மா அப்பா நான் உங்களுக்கு நல்ல மகனாக இருக்க முடியவில்லை என்னால் சரியாக படிக்க முடியவில்லை என்னால் உங்களுக்கு அசிங்கமும் ஏமாற்றமும் தான் தர முடிகிறது. இந்த முடிவை நான் தற்பொழுது எடுக்கவில்லை .மேலும் அரைவாசலில் உங்களை நிற்க வைத்து விட்டேன் அப்பா பாவம் என்னை படிக்க வைக்க மிகவும் கஷ்டப்படுகிறார் என்று உருக்கமாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த கடிதத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அடித்தது புகார் ஏற்றுக்கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டன.
இதனை அடுத்து கோயம்பேட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் சபர்ஷுக்கு விருகம்பாக்கம் பேக்கரி ஒன்றில் அருகில் இருந்து மீட்டனர்.
இதனை அடுத்து குழந்தை சபர்ஷுக்கு காவல்துறை அறிவுரைகளை வழங்கி அனுப்பியுள்ளது. மேலும் வீட்டை விட்டு போன சிறுவனை 3 மணி நேரத்தில் பிடித்த காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது