#BREAKING | தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை; உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது
சட்டப்பேரவையில் ஆளுநர் முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் கண்டனத்தை தொடர்ந்து ஆளுநர் ரவி, விறுவிறுவென அவையை விட்டு வெளியேறினார்
தமிழ்நாடு வாழ்க, தமிழ்நாடு வாழ்க என திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் முழங்கினர்