மெரினாவில் சிறப்பு பாதை..புதுமையான திட்டம் – முதல்வரை புகழ்ந்த விஜயகாந்த்..!

மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை கண்டு ரசிக்கும் வகையில் மெரினாவில் சிறப்பு பாதையை அமைத்திருப்பதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை கண்டுகளிக்க மெரினா கடற்கரையில் சிறப்பு பாதை அமைத்தது புதுமையான திட்டம் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். சிறப்பு பாதை நிரந்தர பாதையாக மாற்ற நடவடிக்கை என அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Total
0
Shares
Related Posts