விநாயகர் அர்ச்சனைக்கு உகந்த இலைகள், மலர்கள் மற்றும் 21 நைவேத்தியங்கள் என்னென்ன என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விநாயகர் அர்ச்சனைக்கு உகந்த இலைகள் :
- அருகம்புல்
- முல்லை
- கரிசலாங்கண்ணி
- வில்வம்
- இலந்தை
- வன்னி
- ஊமத்தை
- கண்டங்கத்திரி
- செவ்வரளி
- எருக்க
- மருத
- மாதுளை
- விஷ்ணுகிராந்தி
- அகத்திக்கீரை
- தவனம்
- தேவதாரு
- மரிக்கொழுந்து
- ஜாதிமல்லி
- நாயுருவி
- அரச
- தாழை
21 புஷ்பங்கள் :
- புண்ணை
- மந்தாரை
- மகிழம்பூ
- பாதிரி
- தும்பை
- முல்லை
- ஊமத்தை
- கண்டங்கத்திரி
- செவ்வரளி
- எருக்க
- செங்கழநீர்
- மாதுளை
- வில்வம் பூ
- குருந்தை
- சம்மங்கி
- பவழமல்லி
- செண்பகம்
- ஜாதிமல்லி
- மாம்பூ
- கொன்றை
21 தாழை
விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை இந்த மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம்.
முல்லை,
ஜாதி மல்லிகை,
அரளி,
எருக்கம்பூ,
அகத்தி பூ
மற்ற புஷ்பங்கள்
எருக்கு இலை,
கரிசலாங்கண்ணி,
மருத இலை,
வில்வம்,
விஷ்ணு கிரந்தி,
ஊமத்தை,
மாதுளை,
இலந்தை,
தேவதாரு,
வெள்ளை அருகம்புல்,
மருவு,
வன்னி,
அரசு,
நாயுருவி,
கண்டங்கத்தரி,
அகத்தி
இவற்றின் இலைகளை கொண்டும் அர்ச்சிக்கலாம்.
பிள்ளையார் சதுர்த்திக்கு 21 நைவேத்தியங்கள் :
சாதம்,
நெய் மிளகுப் பொங்கல்,
சர்க்கரைப் பொங்கல்,
கற்கண்டு பொங்கல்,
பால்பொங்கல்,
பால்சாதம்,
அக்கார வடிசில்,
சம்பா சாதம்,
தயிர்சாதம்,
புளிசாதம்,
எலுமிச்சை சாதம்,
தேங்காய் சாதம்,
தானியப்பொடி சாதம்,
மருந்துக்குழம்பு சாதம்,
சாம்பார் சாதம்,
நாரத்தங்காய் சாதம்,
மாங்காய்சாதம்,
துவையல் சாதம்,
அரிசி உப்புமா,
ரவா உப்புமா,
மாவுக்கனி
மற்றும், கொழக்கட்டை வகையறாக்கள், வடை, அப்பம், சுண்டல்.
பழங்கள். நாவல் பழம், விளாம்பழம், பிரப்பம்பழம், கரும்பு, கொய்யா பழம், பேரிக்காய், வாழைப்பழம் மற்றும் இதர பழங்கள்.
தாம்பூலம், கற்பூரம், சாம்பிராணி வகையறாக்கள்.
ஆகிய 21 வகை நைவேத்தியங்களை விநாயகருக்குப் படைத்து வழிபடலாம்.