அஸ்ஸாமில் உள்ள தேசிய பூங்கா ஒன்றில் அரிய வகை வெள்ளை நிற மான் உலா வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அஸ்ஸாமில் உள்ள கசிராங்கா தேசிய பூங்கா எனப்படும் பூங்கா ஒன்றில் அரியவகை வெள்ளை நிற மான் ஒன்று உலா வருவதாக அந்த பூங்காவின் டுவிட்டர் பக்கத்தில், `அல்பினோ ஹாக் மான்’ என்று பெயரிடப்பட்ட அந்த மானின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது