மனிதர்களில் சிறந்தவர்கள் :
இன்று வளரும் உறவினர்களை மதிப்பது இல்லை காரணம் கேட்டால் நான் கஷ்டப்படும் போது அவர்கள் என்னை திரும்பிப் பார்க்கவில்லை. சொத்தில் எனக்காக பங்கு தராமல் ஏமாற்றுகிறார்கள் என பலர் பதில்களை வைத்திருப்பர் இப்படி நாளுக்கு நாள் உறவுகள் இடையே பிரச்சனை கூடிக்கொண்டே செல்கிறது.
அவர்களை புரிந்து கொள்ளாதது இதற்கு காரணம்..? அவர்கள் ஏதேனும் தவறு செய்தால் பெரிது படுத்தாதீர்கள் நீங்கள் தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேளுங்கள் உறவினர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
அப்போது தான் அவர்களும் உங்களுக்கு உதவுவார்கள் என்றும் குடும்பத்தினருக்கு உதவுபவனே நல்ல மனிதனுக்கு சிறந்தவன். நான் எனது குடும்பத்தினருக்கு சிறந்ததாகவே உள்ளவர்களை சிறந்தவன் என கூறியுள்ளார் முகமது நபிகள் நாயகம்.
எது உயர்ந்த தர்மம்:
- குடும்பத்தினரிடம் இருந்து தொடங்கும் தர்மமே உயர்ந்தது நீங்கள் செய்யும் நன்மைகள் உங்களை அழகுப்படுத்துகிறது.
- புறம் பேசாதீர்கள் பேசி மீறினால் இறைவன் உங்களை மன்னிக்க மாட்டான்
- நற்பண்புகள் கொண்ட பெண்களை காட்டிலும் உயர்ந்தவர் யாருமில்லை
- விலங்குகளை ஒருபோதும் சித்திரவதை செய்யாதீர்கள்
- பணியாளர்களுக்கு உங்களுக்கு அருகில் அமர வைத்து உங்கள் பிறப்பால்
- அனைவருக்கும் பாரபட்சம் இல்லாமல் அன்பு காட்டுங்கள்
- சொந்தத்தில் ஏழை பெண்கள் இருந்தாலும் அவர்களை திருமணம் செய்யுங்கள்
- மௌனமாக இருக்கும் வரை உங்கள் கருத்தை பாதுகாக்கப்படும்
- பெண்களை கண்ணியமாக நடத்துங்கள்
- நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதையே பிறருக்கு செய்யுங்கள்
- தீங்கு நடக்கும் எவ்வளவு நேரம் மௌனமாக இருக்கிறீர்களோ அவ்வளவு புண்ணியம் உங்களைச் சேரும்.
- நல்ல செயல்களை செய்யும் போது எத்தனை முறை காயபட்டாலும் பொறுத்துக் கொள்ளுங்கள்