இந்தியாவில் வாட்ஸப் பயனர்களின் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 16 லட்சத்திற்கும் அதிகமான இந்திய பயனர்களின் கணக்குகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வாட்ஸ்அப் பயனர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டை தடுப்பதற்காக 16.66 லட்சத்திற்கும் மேல் கணக்குகளை தடை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பயனர்களின் கணக்குகளின் செயலியில் முதலில் தீங்கு விளைவிக்கும் செயலை தடுப்பது மிகவும் சிறந்தது என்று வாட்ஸ்அப் விளக்கம் அளித்துள்ளது.