புராக்கோலி மற்றும் முட்டைகோஸ் பறிப்பதற்கு ஆண்டுக்கு ரூ.63 லட்சம் சம்பளம் கொடுப்பதாக இங்கிலாந்தை சேர்ந்த TH Clements என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காலக்கத்தில் ஊழியர்கள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் இந்த சம்பள தொகையை அறிவித்திருப்பதாகவும், எத்தனை முட்டைக்கோஸ் பறிக்கிறார்கள் என்பதை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.