ஏழை எளிய மக்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சளி, காய்ச்சலுக்கான 67 மருந்துகள் தரமற்றது என ( 67 medicines ) மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மருந்து மாத்திரைகளை மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்ததில், சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்னைகளுக்கான 67 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது
Also Read : பணம் பறிக்கும் முயற்சியில் இலவச லேப்டாப் வதந்தி – வெளியான அதிர்ச்சி தகவல்..!!
தரமற்றவை என தெரிவிக்கப்பட்டுள்ள மருந்துகளை தனது ( 67 medicines ) இணையதளத்தில் https://cdsco.gov.in மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.