2024 ஆம் ஆண்டு தொடங்க இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், அடுத்தாண்டு பற்றி பாபா வாங்கா என்ன தெரிவித்துள்ளார் என்பதை பார்ப்போம்.
உலகம் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கக் கூடும்.
இதனால், உலகப் பொருளாதாரத்தில் பெருத்த அடி வாங்கும்.
ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல் அதிகரிப்பதை தொடர்ந்து உலகின் மிகப்பெரிய நாடு ஒன்று, 2024 இல் உயிரியல் ஆயுதங்களை சோதிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அப்படி நடந்தால், அந்த பகுதியை சுற்றியுள்ள மண், மக்கள், மரங்கள், தாவரங்கள், விலங்குகள், நீர் போன்றவற்றில் பேரழிவு நிகழும் என எச்சரித்துள்ளார்.
புவி வெப்பமடைதலால், பொதுவாக எதிர்வினைகள் நிகழக்கூடும்.
முக்கியமாக, ரஷ்ய அதிபர் புடின் சதியால் கொல்லப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாபா வாங்கா:
எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கொண்ட பாபா வாங்கா கூறியவற்றில் 85% அளவு அதேபோல நடப்பதால், அவரின் கருத்து மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
1996ம் ஆண்டு பாபா வாங்கா காலமானார்.இருப்பினும், அவர் மரணிப்பதற்கு முன்னர், அடுத்து இந்த உலகத்தில் நடக்குவுள்ள பேரழிவுகள் மற்றும் ஆண்டுதோறும் நடக்கவுள்ள மாற்றங்களை பற்றி கணித்துள்ளார்.
உதாரணமாக, அமெரிக்காவின் ட்வின் டவர் மீதான தாக்குதல், அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார், 2016ம் ஆண்டு ISIS என்னும் இயக்கம் வலிமை பெறும் என்பது மட்டுமின்றி பெருந்தொற்று உலகெங்கும் பரவும் என்பது வரை கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.