இளநிலை பொறியியல் படிப்பு தேர்வுகளுக்கு ₹150 ஆக இருந்த தேர்வுக் கட்டணம், ₹225 ஆக உயர்வு, இளநிலை செய்முறை சமர்ப்பிப்புக்கு ₹450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வுக்கு அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே தேர்வுக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/11/image-619.png?resize=536%2C795&ssl=1)