#Breaking | கர்நாடகா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை கவனிக்க பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை நியமித்து அக்கட்சி பொதுச்செயலாளர் அருண் சிங் அறிவிப்பு!
I Tamil Tv brings the real news of india