“லட்சக்கணக்கான பெண்களின் சாபத்தால் தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்” – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
குடிப்பழக்கத்தால் கணவனை இழந்த லட்சக்கணக்கான பெண்களின் சாபத்தால் தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பதாக தேமுதிக தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது...