டெல்லியில் திரைப் பட ஷூட்டிங்கை முடித்து சென்னை திருப்பிய விஜய்

beast-shooting-completed-thalapathy-returns-to-chennai
beast shooting completed thalapathy returns to chennai

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைக்கும் ‘பீஸ்ட்’ திரைப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகிறார்கள்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்றது. தொடர்ந்து நான்காம் கட்டப்படப்பிடிப்பு  சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்ட அரங்கில் இம்மாத தொடக்கத்தில் நடைபெற்றது.

beast-shooting-completed-thalapathy-returns-to-chennai
beast shooting completed thalapathy returns to chennai

இதை முடித்துக்கொண்ட படக்குழுவினர் சண்டைக் காட்சிக்காக கடந்தவாரம் டெல்லி சென்றனர். அங்கு 5 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்த நிலையில், சென்னை திரும்பியுள்ளனர். நடிகர் விஜய் சென்னை திரும்புவதற்காக டெல்லி விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளன.

Total
0
Shares
Related Posts