விஜய் டிவியில் கோலாகலமாக இன்று தொடங்கிய பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் யாரென்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை உறுதிசெய்யப்பட்ட போட்டியாளர்களாக கானா பாடகியான இசைவாணி, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்திருக்கும் ராஜு ஜெயமோகன், பிரபல தொகுப்பாளர் அபிஷேக் ராஜா, காஸ்ட்யூம் டிசைனர் மதுமிதா, மலேசிய பிரபல மாடல் நதியா சாங், ரேப் இசை பாடகி இக்கி பெர்ரி, சின்னப்பொன்னு, நமீதா மாரிமுத்து, நடிகை ஷகிலாவின் மகள் மிலா,இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் கலந்துகொள்வது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.
மிகவும் எதிர்பார்ப்போடு தொடங்கிய பிக்பாஸ் போட்டியாளர்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.