#BREAKING | ”இந்தியாவின் வளர்ச்சிக்கு அதானி குழுமம்(Adani Group) தடைக்கல்” – அதானி குழுமத்திற்கு ஹிண்டன்பர்க நிறுவனம் பதிலடி
“இந்தியாவின் வளர்ச்சிக்கு அதானி குழுமம் தடைக்கல்” “தேசியம் எனும் போர்வையில் தன்னை சுற்றிக்கொண்டு மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க நினைக்கிறது
அதானி குழுமம்; இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம், நல்ல எதிர்காலத்துடன் வளர்ந்து வரும் வல்லரசாகும்; அதே சமயம், இந்தியக் கொடியை போர்த்திக்கொண்டு, நாட்டை கொள்ளையடிக்கும் அதானி குழுமத்தால்தான், இந்தியாவின் வளர்ச்சி தடைபடுகிறது!”
அதானி நிறுவனம் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையை, “இந்தியா மீதான தாக்குதல்” என அதானி குழுமம் கூறியிருந்த நிலையில் ஹிண்டன்பர்க் நிறுவனம் பதிலடி கொடுத்துள்ளது.