#BREAKING | முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விளைவாக அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகை உயர்வு
அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரிப்பு! முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விளைவாக, அரசு பள்ளிகளில் 1-4ம் வகுப்பு மாணவர்களின் வருகை உயர்ந்துள்ளதாக, மாநில திட்டக்குழுவின் ஆய்வறிக்கையில் தகவல்!
2022ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களை ஒப்பிடுகையில், | இந்தாண்டு ஜனவரி, பிப்ரவரியில் 1086 பள்ளிகளில் 20% வரையும் 22 பள்ளிகளில் 40% வரையும் மாணவர்களின் வருகை உயர்வு