#BREAKING | “மகளிருக்கு நகர பேருந்துகளில்( free bus) கட்டணம் இல்லை என்பது சலுகை அல்ல, மகளிரின் உரிமை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மகளிருக்கு நகர பேருந்துகளில் கட்டணம் இல்லை என்பதை, சலுகையாக நான் பார்க்கவில்லை; மகளிரின் உரிமை என்றுதான் சொல்லுவேன்! இது பெண்களுக்கு சமூக, பொருளாதார விடுதலையை வழங்கியுள்ளது; இத்திட்டத்தால், மாதந்தோறும் T600 முதல் 1200 வரை செலவு மிச்சமாகிறது என்று பெண்களே கூறுகின்றனர்; இதனால் அரசுக்கு எத்தனை கோடி இழப்பு என்பதைவிட, எத்தனை லட்சம் பெண்கள் பயனடைகிறார்கள் என்பதுதான் எனது லட்சியம்!”என மகளிர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.