ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு:
தமிழ்நாட்டில் பணியாற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ~15,000 ஆக உயர்வு;
இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் F12,000 ஆக உயர்வு
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் F18,000 ஆக உயர்வு என தமிழ்நாடு அரசு அரசாணைவெளியிட்டுள்ளது.