சர்வம் சிவத்தல்:
ஆங்காங்கே சிவப்பு நிற தடிப்புகள் உண்டாகுவதை சரும சிவத்தல் என்கிறோம் சரும அழகைப் பாதிக்கும் இந்த பிரச்சனையின் காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி இங்கு இப்பொழுது பார்க்கலாம்.
முகப்பருக்கள்:
முகப்பருக்கள் அதிகரிப்பதால் ரத்த நாளங்கள் ஏற்படும் ஒவ்வாமை சவசித்தில் பிரச்சனைகளுக்கு வழி வகிக்கிறது இது மட்டும் அல்லாமல் முகத்திற்கு மஞ்சள் பச்சை பேக பயன்படுத்தலாம்.
சரும வறட்சி:
சருமத்தின் ஈரப்பதம் குறைவதால் உண்டாகும் சரும வளர்ச்சி பிரச்சனைகளுக்கும் இந்த சர்வ சிகத்தில் பிரச்சனைகளுக்கு வழி வகிக்கிறது இதனைத் தவிர்க்கக் கற்றாழை செற்கள் கொண்டு முகத்தில் அவ்வப்போது மசாஜ் செய்து வரலாம்.
ரோசாசியா:
ரோசாசியா எனப்படுவது ஒரு வரி சருமத்தொற்று பிரச்சினையாகும் இந்த பிரச்சனை எதற்குள் மருத்துவரை ஆலோசிப்பது மிகவும் நல்லது.
செபோர்ஹெக் டெர்மாடிஸ்ட்:
சேர்போ ஹேக் எக்ஸிமா என்றும் அழிக்கப்படும் இந்த பிரச்சனை ஆனது உச்சந்தலை கழுத்து பகுதி மற்றும் முகத்தைத் தாக்கும் ஒரு சரும தொற்று பிரச்சனை ஆகும் இந்த பிரச்சனையைத் தீர்க்க மருத்துவர் ஆலோசனை மிகவும் முக்கியம்
ஒவ்வாமை பிரச்சினை:
கிருமி தோற்றால் பரவும் ஒரு சில ஒவ்வாமை பிரச்சனைகளுக்கும் இந்த சர்வ சிவாக்களுக்குக் காரணமாகிறது இந்த பிரச்சனை உள்ளபோது வாசனை மிக்க அழகு சாதன பொருட்களைத் தவிர்ப்பது மிகவும் நம் சருமத்திற்கு மிகவும் நல்லது.