ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை (gold price) ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு தற்போது, 45 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை (gold price) இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி நேற்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் 5,455 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,640 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் 5,470 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,760 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று,18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து கிராம் 4,468 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 35,744 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று,18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 உயர்ந்து கிராம் 4,481 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 35,848 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.74.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.74,500ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.20 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.