மே மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை (gold price) ரூ.46 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது.
நேற்று முன் தினம்,22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை (gold price) கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் 5,680 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,440 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் 5,675 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.45,400 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் 5,645 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,160 ஆகவும் விற்பனையாகிறது.
நேற்று,18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து 4,649 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ. 37,192 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து 4,624 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ. 36,992 ஆகவும் விற்பனையாகிறது.
நேற்று, ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.78.60 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,600 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.