விரைவான விசாரணை.. நியாயமான நீதி.. – சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியின் அதிரடி கருத்து..!

நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி; நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் எனவும், ஒருவர் பாதிக்கப்பட்டு நீதிமன்றம் வரும்போது அவருக்கு விரைவான நியாயமான நீதி வழங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Total
0
Shares
Related Posts