இன்று முதல் ஆரம்பம் ஆகும் முதலாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புக்கள்

classes-for-first-year-college-students-to-be-started-from-today

கல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புக்கள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் படிப்படியாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

classes-for-first-year-college-students-to-be-started-from-today
classes for first year college students to be started from today

இந்நிலையில் கலை,அறிவியல் கல்லூரிகளில் 2021-2022ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை முடிவடைந்துள்ள நிலையில் முதலாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார வழிகாட்டுதல் வழி முறைகளை பின்பற்றி சுழற்ச்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Total
0
Shares
Related Posts