நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
— Keerthy Suresh (@KeerthyOfficial) January 11, 2022
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது லேசான அறிகுறி இருப்பதாக தெரிவித்துள்ள கீர்த்தி, தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.