பிரபல இயக்குனர் டி.பி.கஜேந்திரனுக்கு திடீர் மூச்சுத்திணறல்.. – மருத்துவமனையில் அனுமதி..!

பிரபல இயக்குநர் மற்றும் காமெடி நடிகரா டி.பி.கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு அங்கு பரிசோதனை செய்யப்படதில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Total
0
Shares
Related Posts