இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகைக்குள் முற்பகலில் நுழைந்த போராட்டக்காரர்கள், தற்போது பிரதமர் இல்லத்திற்குள் நுழைந்துள்ளனர்
இலங்கையில் அதிபர் கோத்தபய, பிரதமர் ரணிலுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
இலங்கை அதிபர் பதவி விலக வலியுறுத்தி, பாதுகாப்பு அரண்களைத் தாண்டி, அவரது மாளிகையில் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். இதனை தொடர்ந்து
இலங்கை அதிபர் கோத்தபய, பிரதமர் ரணில் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி, சபாநாயகர் தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் எனத் தகவல் வெளியாகினர்.
இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன-வை ‘இடைக்கால அதிபராக பொறுப்பேற்க அனைத்துக் கட்சி கூட்டத்தில் கோரிக்கை எனத் செய்திகள் வெளியாகியுள்ளது.