இன்று உயர்வை சந்தித்த தங்கம், வெள்ளி

gold and silver price hike today

சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சற்று உயர்வை சந்தித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 32 ரூபாய் விலை உயர்ந்து 4,405 ரூபாய்க்கும், ஒரு சவரன் 256 ரூபாய் விலை அதிகரித்து 35,240 ரூபாய்க்கும் விற்கப்பனை செய்யப்படுகிறது.

gold-and-silver-price-hike-today
gold and silver price hike today

வெள்ளி விலையை பொறுத்த வரை கிராமிற்கு 30 காசுகள் விலை உயர்ந்து 64 ரூபாய் 80 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Total
0
Shares
Related Posts