சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று சரிவடைந்துள்ளது.
இன்றைய காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 9 ரூபாய் விலை குறைந்து 4,340 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72 ரூபாய் விலை இறங்கி 34,720 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
![gold-price-high-in-chennai](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2021/09/1620017225_gold.webp?resize=510%2C340&ssl=1)
வெள்ளி விலையை பொறுத்த வரை கிராமிற்கு ஒரு ரூபாய் 20 காசு விலை குறைந்து 63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.