அமெரிக்காவின் ILLINOIS மாகாணத்தில் பாயும் சிகாக்கோ ஆற்றை பச்சை நிற மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.
St. Patrick’s Day விடுமுறையை குறிக்கும் வருடாந்திர பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலையில் துவங்கிய இந்த பணி பலமணி நேரமாக நடைபெற்றது.
50பவுண்டுகள் சாயம் 2 படகுகளில் கொண்டு செல்லப்பட்டு ஆற்றில் நிரப்ப ப்பட்டது. இதன் மூலம் இந்த ஆறு பல நாட்கள் பச்சை நிறத்தில் காணப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.