நடிகை சுதீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள மைக்கேல் ( micheal ) திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி,திவ்யா கௌஷிக், கௌதம் வாசுதேவ் மேனன்,வரலட்சுமி சரத்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.
மைக்கேல் திரைப்படத்தை இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார்.
மைக்கேல் திரைப்படம் ஆல் இந்தியா திரைப்படஆக தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம்,மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கேங்ஸ்டர் ஆக நடித்துள்ளார்.இந்த டீசரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Wishing @jeranjit @Dir_Lokesh @sundeepkishan all the very best for Michael.
Here’s the #MichaelTeaser :https://t.co/Q5ZpKxh9Cv
— Dhanush (@dhanushkraja) October 20, 2022