சீனாவில் 10 செ.மீ அளவில் வாலுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது பெரும் (baby with tail) அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில இருக்கும் சீனாவில் பிறந்த ஆண் குழந்தைக்கு 10 செ.மீ அளவில் வால் தென்பட்டதால் மருத்துவர்கள் அதிர்ச்சியிலும் வியப்பிலும் அந்த வாலை கண்டுள்ளனர் .
இதையடுத்து இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் Tethered Spinal Cord என்று சொல்லப்படும் மருத்துவ நிலையே இதற்கு காரணம் எனவும், இதில் எவ்வித அசைவும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர் .
Also Read : https://itamiltv.com/robbers-from-trichy-lined-up-at-ambani-house-wedding/
குழந்தையில் பின் பக்கம் இருக்கும் இந்த வால் நரம்பு மண்டலத்துடன் இணைந்து இருப்பதால் (baby with tail) அதை நீக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் ஒரு வேலை இந்த வாலை அகற்ற முயன்றால் குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக மாறலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .