அறியவகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் உயிர்காக்க உதவுங்கள்.. – ஒரு ஊசி மருந்தின் விலை ரூ.16 கோடி..!

சென்னை OMR- சாலையில் உள்ள நாவலூரை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ். இவருக்கு 5 மாத இரட்டை குழந்தைகள் உள்ள. இந்த குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு, (Spinal Mascular atrophy) என்ற அறியவகை நோய் ஏற்பட்டுள்ளது.

மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த குழந்தைக்கு பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த குழந்தைக்கு ஒரு ஜீன் தெரப்பி இன்ஜெக்சன், செலுத்துவதற்கு 16 கோடி ரூபாய் செலவாகும் என மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சாதாரண குடும்பம் என்பதால் அவ்வளவு பெரிய தொகையை நிதி திரட்டும் அளவிற்கு வசதி இல்லை. உங்களுடைய பங்களிப்பால் இந்த குழந்தையின் உயிர்காக்க முடியும்.

இந்த குழந்தையின் உயிர் காக்க, உங்களால் முடிந்த அளவிற்கு தாராளமாக உதவி செய்யுங்கள். உங்களுடைய சந்தேகங்களுக்கு அந்த குழந்தையின் பெற்றோர்கள் தொடர்பு எண்ணும், நீங்கள் டொனேட் செய்வதற்கான லிங்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: 9790268319,7397395122

உங்களுடைய பங்களிப்பை அளிக்க:

Please Donate Your Contribution:

https://milaap.org/fundraisers/support-fiodor-davin?utm_source=whatsapp&utm_medium=whatsapp_status

 அதிகமாக அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்… 

உங்களுடைய பங்களிப்பை செலுத்துங்கள்.. பால் மணம் மாறா குழந்தையின் உயிர்காக்க..

Total
0
Shares

Comments are closed.

Related Posts