BREAKING | டெல்லியில் போராடும் மல்யுத்த வீராங்கனைக்கு ஆதரவாக ஜந்தத் மந்தர் பகுதியில் போலீஸ் தடுப்புகளை உடைத்து விவசாய சங்கத்தினர் உள்ளே புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மல்யுத்த வீரர்கள் கோருகின்றனர்.