இறுதி பெரும்பான்மையோடு ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது காங்கிரஸ்!
பாஜக 70 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில் மேலும் சில தொகுதிகளை இழக்கும் நிலை உள்ளது.
இந்த நிலையில் பாஜக அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இதே முடிவு தான் பாஜகவிற்கு ஏற்படும் என காங்கிரஸ் தொண்டர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். மேலும் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகாவை தொடர்ந்து தமிழகத்திலும் பல்வேறு ஊர்களில் காங்கிரஸ் தொண்டர்கள் சென்னை இனிப்பு வழங்கி உற்சாகம் சென்னை காங்கிரஸ் கட்சி அலுவழகத்திலும்,தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
பெண்கழுவில் நாளை காங்கிரஸ் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள், சட்டமன்ற குழு தலைவர்-
முதலமைச்சரை தேர்ந்தெடுக்கின்றனர்.