#BREAKING | சவுக்கு சங்கருக்கு கொக்கைன் போதைப்பொருளை சப்ளை செய்த நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேர் கைது!
🔹யூடியூபர் சவுக்கு சங்கர், சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்களுக்கு கொக்கைன் சப்ளை செய்ததாக பரணி மற்றும் சையத் நிவாஸ் ஆகியோரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்
🔹புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில்லில் இருந்து நைஜீரிய நாட்டைச் சேர்ந்த லியோனார்டு என்பவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்
🔹மேலும் அவர்களிடம் இருந்து 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள 30 கிராம் கொக்கைன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்