இந்தியாவில் கால் பதித்த ஒமிக்ரான்! – முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

Omigron-spread-in-India
Omigron spread in India

இந்நிலையில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

உலகின் 23 நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பைத் தடுக்க பல்வேறு உலக நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு பதிவான நாடுகளுடனான போக்குவரத்து தடை செய்யப்பட்டு வரும் அதேவேளையில் வெளிநாட்டு பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

Omigron-spread-in-India
Omigron spread in India

இந்நிலையில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இருவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Total
0
Shares
Related Posts