கேரள மாநிலத்தவர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மக்களால் வெகு விமர்சியாக கொண்டாடப்படும் பல திருவிழாக்களில் ஒன்று ஓணம் பண்டிகை.
மக்களை மகிழ்ச்சியாக வாழ வைத்த மன்னன் மகாபலியின் நினைவாக கொண்டாடப்படும் திருவோணம் திருநாளை கொண்டாடும் விதமாக புத்தாடை அணிந்து ஓணம் ஸ்பெஷல் உணவுகளை உண்டு இந்நாளை அனைவரும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் .
இந்நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி, தனது ஸ்பெஷல் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து சொல்லும் பிரபல நடிகைகளின் போட்டோக்கள் தற்போது இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது .
நடிகைகளின் இந்த ஓணம் ஸ்பெஷல் படங்களை ரசிகர்கள் தற்போது அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்கள்…