சென்னை கோயம்பேட்டில் தக்காளி, இஞ்சி, சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வெளி மாநிலங்களிலிருந்து கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதே இந்த விலையேற்றத்திற்கு காரணம் என கூறபட்டுள்ளது. காய்கறிகளின் விலை மட்டுமல்லாமல் தற்போது மளிகைப் பொருட்களின் விளையும் அதிகரித்துள்ளது. அதன்படி,
விலை ஏறியுள்ள மளிகை பொருள் விவரம் :
சந்தையில் விலையேறியுள்ள காய்கறிகளின் விலை விவரம் :
தற்போதுள்ள இந்த விலையில் இருந்து மேலும் விலையேற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.