பள்ளி மனைவிக்கு பாலியல் தொல்லை – எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

Private-school-teacher-fired-for-sexually-student-on-cell-phone
Private school teacher fired for sexually student on cell phone

11ஆம் வகுப்பு மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் புதுக்கோட்டை தனியார் பள்ளி ஆசிரியரை பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மறுப்பினிசாலையில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சண்முகநாதன் என்பவர் தொலைபேசி மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.

Private-school-teacher-fired-for-sexually-student-on-cell-phone
Private school teacher fired for sexually student on cell phone

இத்தனை அடுத்து மாணவியுடன் குறித்த ஆசிரியர் செல்போனில் பேசிய உரையாடலை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் ஸ்டெல்லா புஷ்பராணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து  தனியார் பள்ளி நிர்வாகம் ஆசிரியர் சண்முகநாதனை பணி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மேலும் மாணவியிடம் பேசிய ஆடியோவின் அடிப்படையில் குறித்த ஆசிரியரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Total
0
Shares
Related Posts